🇮🇳 Tirupur · இது உங்கள் moment
நீங்கள் Tirupur-ல் இருக்கீங்களா?

₹1 Crore Clothing Brand
Tirupur-இல் இருந்தே
Start பண்ணலாம்.

Mumbai, Bangalore-இல் இருந்து ஆட்கள் Tirupur-க்கு வந்து factory-கிட்ட product வாங்கி crore சம்பாதிக்கிறாங்க. நீங்கள் Tirupur-லயே இருக்கீங்க — ஏன் இன்னும் காத்திருக்கீங்க?

2005 முதல்
Industry experience
5L+ T Shirts
Supplied 2025
₹7Cr Online
Revenue 2025
500+
Clients served
உண்மை என்னன்னா — The hard truth

Outside people Tirupur வந்து
crore சம்பாதிக்கிறாங்க.

நீங்கள் ஏன் இன்னும் job-ல் இருக்கீங்க? இது கேள்வி இல்லை — இது உண்மை.

Mumbai / Bangalore ஆட்கள்
Tirupur-க்கு வருகிறாங்க
  • ✈️ Tirupur-க்கு travel பண்றாங்க
  • 🏭 இங்க உள்ள factory-ல் product வாங்குறாங்க
  • 📦 Online-ல் brand start பண்றாங்க
  • 🚀 Amazon, Flipkart-ல் list பண்றாங்க
  • 💸 Home-இல் இருந்தே ship பண்றாங்க
₹1 Cr+ per year
நீங்கள் — Tirupur local
Tirupur-லயே இருக்கீங்க
  • 🏠 Factory பக்கத்திலேயே வாழ்கிறீங்க
  • 🤝 Supplier-கிட்ட already relationship இருக்கு
  • 👕 Tirupur quality என்னன்னு தெரியும்
  • ⏰ ஆனால் — இன்னும் job பண்றீங்க
  • ❓ Brand start பண்ண என்ன wait பண்றீங்க?
இது தான் சரியான நேரம் →

Tirupur-ல் இருக்கீங்க — இது உங்கள் unfair advantage.

⏰ இது சரியான நேரம் — Why now?

Every Tirupur person சொந்த ecom brand start பண்ண
வேண்டிய நேரம் இது.

India ecommerce 2026-ல் ₹7 lakh crore-ஐ தாண்டும். Domestic consumers premium quality Indian brands-ஐ தேடுகிறாங்க. Tirupur-இல் இருந்து product எடுத்து online-ல் sell பண்றது — இதை விட சுலபமான business எதுவும் இல்லை.

📱
Social commerce boom
Instagram, WhatsApp-ல் clothes sell ஆவது 300% grow. Post பண்ண தெரிஞ்சா போதும்.
🇮🇳
Made in India demand highest now
Consumers Chinese products-ஐ விட Indian quality prefer. Tirupur = worldwide trust.
💰
Zero inventory possible
Dropship மூலம் stock வைக்காமல் sell. Order வந்தால் நாங்கள் ship. Capital risk இல்லை.
🏆
Retail → Wholesale → Export
Start retail, scale wholesale, then international. ஒவ்வொரு stage-க்கும் நாங்கள் guide.
Benker Dhinesh — Founder TirupurBrands
Benker Dhinesh
Founder & CEO · TirupurBrands · Tirupur, Tamil Nadu
Founder

1 Lakh Brands.
Tirupur-இல் இருந்து.
உலகிற்கு.

2005Tirupur garment industry-ல் work start. Manufacturing, quality, export — inside-இல் இருந்து கற்றேன்.
2008Web design company launch. இன்று 500+ businesses serve பண்றோம் — still running strong.
2014TirupurBrands ecommerce start. Tirupur, domestic & international brands launch பண்ணினோம்.
20255 lakh tshirts supplied. Supplier-களுக்கு ₹7Crore revenue கொடுத்தோம்.
2026Mission: Technical & brand knowledge உங்களுக்கு share. உங்க brand ₹1 Cr reach பண்ண help.
"உங்கள் experience + எங்கள் system = ₹1 Crore brand. Sure."
— Benker Dhinesh · Founder, TirupurBrands India
என்ன sell பண்ணலாம்

Product இல்லையா? பரவாயில்லை.
நாங்கள் தருவோம்.

Product idea இல்லாட்டாலும் கவலைப்படாதீங்க. Market-ல் என்ன போகுதுன்னு நமக்கு தெரியும் — உங்களுக்கு ஏத்த product recommend பண்றோம்.

👕
Round Neck T-Shirts
Plain & Customize · Best seller

Tirupur's signature product. 180 GSM premium cotton. Custom logo, label, packaging. Pan India + export ready.

Highest demand ✓
👔
Polo Neck T-Shirts
Corporate & casual · Collar tshirt

Corporate bulk orders, uniform market, casual brands. Steady demand, excellent margins. Custom embroidery available.

Bulk orders ✓
🧥
Hoodies & Sweatshirts
Fleece lining · Premium feel

Premium fleece hoodies — winter demand high. Zip or pullover, custom colors, custom branding.

High margin ✓
👗
Women's Wear
Premium women's collection

Women's tshirts, tops, casual wear — fastest growing segment. Custom fit, custom prints, premium quality.

Growing fast ✓
👶
Kids Wear
100% cotton · Safe & soft

Parents pay premium for quality kids clothing. Repeat purchase category. Organic cotton option available.

Premium pricing ✓
🏃
Activewear & Sportswear
Dryfit · Gym, Yoga & Sports

Gym wear, yoga wear, sports kits — fastest growing category. Custom logos, cuts, compression options.

Boom category ✓
Benker-கிட்ட பேசினா

One Direct Call.
5 things clear ஆகும்.

நீங்கள் ஏதாவது miss பண்ணிருந்தாலும் பரவாயில்லை. Benker-கிட்ட பேசும்போது — எல்லாம் தெளிவாகும்.

📱 இப்போவே பேசுங்கள் →
01
நீங்கள் right place-ல் இருக்கீங்க
Tirupur-ல் இருக்கீங்க — இது உங்கள் biggest advantage என்று புரியும். Others கொண்டு வர struggle பண்றதை நீங்க already have பண்றீங்க.
02
உங்க brand-ஐ எப்படி improve பண்றது
Product selection, pricing, positioning — சின்ன changes பண்ணா big difference. உங்க specific situation-க்கு என்ன improve பண்றது என்று தெரியும்.
03
எப்படி sell பண்றது
Instagram, WhatsApp, Amazon, Flipkart — உங்க product-க்கு எந்த channel best என்று புரியும். First customer கண்டுபிடிக்க exact strategy கிடைக்கும்.
04
Brand reach எப்படி பண்றது
Local-ல் இருந்து Pan India-க்கு, பிறகு international-க்கு — brand-ஐ எப்படி grow பண்றது என்ற roadmap புரியும்.
05
Retail-க்கு அப்புறம் என்ன — market plan
Retail success ஆனா wholesale, பிறகு export — ஒவ்வொரு stage-க்கும் different strategy. உங்களுக்கு இப்போ எந்த stage right என்று clear ஆகும்.
உங்கள் advantage

உங்கள் Experience தான் Gold.
Tirupur தான் Pudyal.

நிறைய Tirupur people-கிட்ட great experience இருக்கு, product knowledge இருக்கு. Brand launch try பண்ணாங்க — சின்ன clarification இல்லாம தடைபட்டாங்க.

அந்த சின்ன guidance நாங்கள் தர்றோம். உங்கள் experience + எங்கள் brand system = right customer-கிட்ட reach பண்ணலாம். ₹1 Crore brand value reach பண்றது possible — sure.

🧠 Industry knowledge 🏭 Factory access 🤝 Supplier relationships 👕 Quality expertise
🎯
சின்ன guidance — பெரிய result
Small change in approach = less investment, better brand, faster result. நாங்கள் அந்த change-ஐ சொல்கிறோம்.
🌐
Right customer-கிட்ட reach
யாருக்கு sell பண்றது, எந்த platform, என்ன price — எல்லாம் நாங்கள் define பண்றோம்.
📈
Retail → Wholesale → Export path
Start small, validate, scale. ஒவ்வொரு stage-க்கும் specific guidance. ₹1 Crore reachable — step by step.
💡
Market தெரியாம invest வேண்டாம்
முதல்ல market புரிங்க. Clear ஆனா invest பண்ணுங்க. Less risk, better ROI.
Already launch ஆனவர்கள்

Tirupur-இல் இருந்து
real brands. real results.

★★★★★

"Brand எப்படி start பண்றது என்று தெரியல. Benker sir-கிட்ட பேசினேன் — எல்லாம் step by step சொன்னாங்க. இப்போ Ajjus Fashions நல்லா run ஆகுது."

MP
Maruthupandi
Ajjus Fashions
Tirupur · Owner
★★★★★

"Knitwear manufacture பண்றோம் — ஆனால் brand இல்லை. TirupurBrands-ல் join பண்ணி சொந்த brand launch பண்ணினோம். Online-லயும் sell ஆகுது."

SR
Srinivasan
Pathanjali Knitwear
Tirupur · Owner
★★★★★

"Garment industry-ல் வேலை பண்ணினேன். Benker sir guidance-ல் சொந்த brand start பண்ணினேன். Anbu Garments இப்போ நல்லா run ஆகுது."

AN
Anbu
Anbu Garments
Tirupur · Owner
Coming 2026

TirupurBrands Summit
Tirupur's First Brand & Buyer Event.

2 days. International buyers, Tirupur manufacturers, brand owners — one event. August Knitshow week-ல் pilot event. December full summit. Programme members — free pass & first access.

🌍 International buyers 🏭 Manufacturers 🎤 Brand showcases 2 days · Tirupur
Pilot event
August
2026
Register interest →
இன்றே தொடங்குங்கள்

உங்கள் Brand Journey
இப்போவே start ஆகட்டும்.

Form fill பண்ணுங்கள். 24 hours-ல் Benker sir WhatsApp-ல் personally contact பண்ணுவாங்க. Free consultation. No pressure.

2005 முதல் Tirupur garment industry
5 lakh tshirts supplied · ₹7 Cr revenue in 2025
500+ web & brand clients — still running
Free consultation — no commitment needed
Free Consultation Book பண்ணுங்கள்
இந்த month-ல் slots limited — இப்போவே book பண்ணுங்கள்.